வரலாற்றில் இந்நாள்1945 – ஹிரோஷிமா நாள் (அணுகுண்டு வீசப்பட்ட நாள்)
அறிவுரைதொழிலாளியைத் தொழிலாளியாகவே வைக்காமல், லாபத்தில் பங்கு கொடு. அப்படிக் கொடுக்கப்படும் பணத்தைக் கொண்டு தொழிலாளியையும், தொழில் ஸ்தாபனத்தில் பங்குதாரர்களாகச் சேர்த்துக்கொள். தொழிலாளிகளுக்குக் கல்வி கொடு. சுகாதாரம் கவனி. வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் வீடுகட்டிக் கொடுங்கள் என்று தான் கூறுவேன். – தந்தை பெரியார்