வரலாற்றில் இந்நாள்1859 – தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் பிறப்பு
அறிவுரைசுயமரியாதைக்காரர்கள் அறிவுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்த பகுத்தறிவுவாதிகள்; சகலத்தையும் நடுநிலை நின்று ஆழமாய்ப் பார்ப்பவர்கள். படித்த அறிவாளிகள், பண்டிதர்கள் முதலிய யாரையும் பகுத்தறிவு கொண்டு அவர்களது திறனைச் சீர்தூக்கிப் பார்ப்பவர்கள் என்பதோடு அதில் அனுபவம் பெற்று அறிவடைந்தவர்கள். – தந்தை பெரியார்