Date

18 Feb 2024
Expired!

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

1929 – செங்கல்பட்டு முதல் மாகாண சுயமரியாதை மாநாடு (இரண்டாம் நாள்)

அறிவுரை

மனிதன் திருடுகிறான்; பொய் பேசுகிறான்; பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை; ஜாதியை விட்டுத் தள்ளுவதில்லை; ஆனால் ஜாதியை விட்டு ஜாதி சாப்பிட்டால்,கல்யாணம் செய்தால் ஜாதியை விட்டுத் தள்ளி விடப்படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம், நாணயம் எப்படிப்பட்டது என்று பாருங்கள். – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *