Date

26 Jul 2024
Expired!

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

1997 – இராமேசுவரத்தில் கச்சத் தீவு மீட்புரிமை மாநாடு

அறிவுரை

நம் மக்களுக்கு அரிசிச் சோறு தேவையற்றது; பயனற்றது. மாமிசம் சாப்பிடுவதை விட்டு, காய்கறிகளை மட்டும் உண்பது நமக்குக் கேடாக வந்த பழக்கமாகும். மாட்டு இறைச்சியை ஒதுக்கியதும் மூடத்தனமாகும். வட நாட்டாருக்கு நம்மைவிட உடல் வளர்ச்சி, வலிவு, துணிவு அதிகமாகக் காணப்படுவது அவர்களின் உணவு முறையால்தான். – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *