வரலாற்றில் இந்நாள்1889 – மாயூரம் நீதிபதி வேதநாயகம் மறைவு
அறிவுரைஅவனவன் தனக்கு என்று இல்லாமல் பொதுமக்களுக்குச் சிறிது அளவாவது பயன்பெறும்படியான சிறுசுமை தாங்கியை ஏற்படுத்தி விட்டுச் சென்றாலும் அவன் செத்த பிறகு அது அவனுடையது; அவனால் ஏற்பாடு செய்யப்பட்டது என்ற பெயரும் புகழும் நிலவும். – தந்தை பெரியார்