வரலாற்றில் இந்நாள்1969 – ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதலடி எடுத்து வைத்த நாள்
அறிவுரைநிலம், காணி இவைகளை யெல்லாம் எவ்வளவு சேர்த்து வைத்திருந்தாலும் அவன் செத்துப் போனதும் அவனது என்று சொல்ல மாட்டார்கள். இவனுடைய மகனது என்று தான்கூறுவார்கள். இது இயல்பு. தனது என்று கூறும்படியானது தொண்டு ஒன்றுதான் மற்றவர்களுக்காகப் பலனை எதிர்பாராமல் செய்யும் தொண்டுதான். – தந்தை பெரியார்