Date

18 Jul 2024
Expired!

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

1924 – வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் இரண்டாம் முறை கைது

அறிவுரை

தன்னலத்தையும், தன் மானாபிமானத்தையும் விட்டு எவன் ஒருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ அவன்தான் மற்ற ஜீவப்பிராணிகளில் இருந்து வேறுபட்ட மனிதத்தன்மை கொண்ட மனிதனாவான். – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *