அறிவுரைசில காரியங்களைச் சட்டத்தால் செய்துவிட முடியாது; மக்களோடு மக்கள் அன்பாய் நடக்க வேண்டும். ஒருவருக்கொருவர் உதவி, உபசாரம் செய்ய வேண்டும். சமுதாயக் கட்டு, ஒழுக்கம், பச்சாதாபம், நாணயம், நன்றி, நம்பிக்கை முதலியவை மக்களிடையில் பழக்கத்தில் இருக்க வேண்டும்; நலம் செய்ய முந்த வேண்டும்; நல்லதை எண்ண வேண்டும்; கெடுதியை எதிர்க்க வேண்டும்; பாதுகாப்பு இல்லாத சமயத்தில் பிறர் பொருளைக் கவராமல் தூய்மையாக நடந்து கொள்ள வேண்டும். – தந்தைபெரியார்