அறிவுரைதங்கம், பித்தளை, நெருப்பு ஆகியவை போன்றவைகளில் தத்துவ விளக்கம் தானாகவே தெரிகிறது. உரைத்துப் பார்த்தால் தெரிகிறது. தொட்டுப் பார்த்தால் தெரிகிறது. கண்ணால் பார்த்தால் தெரிகிறது. பார்க்காமல் அவைகளைக் காரியத்திற்கு ஏற்றுக் கொள்வதில்லை.
ஆனால் நாம் எடுத்துக் கொண்ட கடவுளும் மதமும் அப்படியில்லை. – தந்தை பெரியார்