வரலாற்றில் இந்நாள்1970 – தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோமன்றம் விருது
அறிவுரைபெரியார் புது உலகின் தொலைநோக்காளர்; தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி.” – யுனெஸ்கோ மன்றம்