Date

21 Jun 2024
Expired!

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

1906 – ப. ஜீவானந்தம் பிறப்பு

அறிவுரை

தியாகம் என்பது சுயநலத்துக்குப் பலனை எதிர்பாராது, லட்சியம் செய்யாது,
இன்னல்களுக்கும் தயாராகி, பொதுநலத்துக்காகத் தொண்டாற்றுவதென்பதாகும்.
நாணயம், தியாகம் இந்த மாறுபட்ட சுயநலக்காரர்களால் எந்தவித நல்ல
உருப்படியான காரியமும் செய்துவிட முடியாது. – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *