வரலாற்றில் இந்நாள்1932 – பெரியார் மாஸ்கோ அடைதல்
அறிவுரைஉண்மையில் காதல் மணம் என்றால் பெண்களும் ஆண்களும் சம நிலையில்
பழகும் வாய்ப்புத் தந்து, ஒருவருடைய குணா குணங்களை மற்றவர் அறியும்
சமயம் கிடைத்து ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும். – தந்தை பெரியார்