வரலாற்றில் இந்நாள்1936 – மாக்சிம் கார்க்கி மறைவு
அறிவுரைகொஞ்சத் தண்டனையானாலும், அதிகத் தண்டனையானாலும் அது எதற்காக
ஏற்பட்டது என்றால், ஒரு குற்றத்தைச் செய்தவன் மேலும் (மறுமுறை) அக்குற்றத்தைச் செய்யாமலிருப்பதற்குப் பயன்படும் ஆயுதம்தான் அது. – தந்தை பெரியார்