அறிவுரைமூட நம்பிக்கைகளை முறியடிக்கும் இலாகா என்பதாக ஓர் இலாகாவைச் சர்க்கார் ஏற்படுத்தி அதன் மூலம் பள்ளிகளிலும், பொது இடங்களிலும் மாணவர்களுக்கும் மக்களுக்கும் பிரச்சாரம் செய்ய வகை செய்தாலொழிய மதக்கேடும், ஜாதிக்கேடும், சாத்திரப் புராணக் கேடுகளும் ஒரு நாளும் நமது நாட்டை, சமுதாயத்தை விட்டு ஒழியப் போவதில்லை என்பது உறுதி. – தந்தை பெரியார்