அறிவுரைபெண்களை அடிமையாக வைத்துக்கொள்வதற்குச் சமையல்காரியாக வைத்துள்ளார்களே தவிர வேறு இல்லை. அதனால் அது கேவலம் என்று நான் கூறவில்லை. அந்தத் தொழில் ஒரு மனித சமுதாயத்தில் பெண்களுக்கு மட்டும்தான் உரிய தொழில் என்று இருக்கக்கூடாது. – அன்னை மணியம்மையார்
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.
Δ