வரலாற்றில் இந்நாள்1947 – இராவணப் பெரியார் எழுதிய மூ.சி.பூரணலிங்கனார் மறைவு
அறிவுரைஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப்படுகின்றதோ அவைகளை எல்லாம் மாற்றுவதுதான் சுயமரியாதை இயக்கத்தின் நோக்க மாகும். நம் வாழ்வுக்கு எதிரியாக இருப்பவன் எவ்வளவு பெரியவனாயினும் கடவுளேயாயினும் எத்தனைத் தத்துவம் கொண்டிருந்தாலும் பூண்டோடு ஒழிக்கப்பட்டேயாக வேண்டும். – தந்தை பெரியார்