Date

04 Jun 2024
Expired!

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

1887 – டாக்டர் வரதராசுலு (நாயுடு) பிறப்பு

அறிவுரை

எதிரியையோ, கேடுகளையோ ஜெயிக்க வேண்டுமானால் – அவைகளை நன்றாய் வெறுக்க முதலில் துணிவு வேண்டும். அதற்குப் பயந்தால் வெற்றி தூரமாகப் போய்விடும். எதிரியிடம் அன்பு காட்டிக் காரியம் சாதிக்க வேண்டும் என்று நினைப்பது வடிகட்டின கோழைத்தனமேயாகும். – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *