வரலாற்றில் இந்நாள்1924 – டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பிறப்பு
அறிவுரைஎல்லோரும் ஒன்று சேருவது நல்லதுதான். ஆனால் யார் யார் ஒன்று சேருவது? குரங்கும் நெசவாளியும் ஒன்று சேர்ந்தால் என்னாகும்? நெசவாளி நெய்துகொண்டே இருப்பான். குரங்கு இழையை அறுத்துக் கொண்டே இருக்கும். ஒன்று சேர வேண்டும் என்றால் யாரோடு ஒன்று சேரவேண்டும் என்பதைக் கவனிக்க வேண்டுமல்லவா! ஒருமனப்பட்டவர்கள் ஒரே கொள்கைக்காக உழைக்கிறவர்களோடு ஒன்று சேருவதுதான் முடிகிற காரியம். – தந்தை பெரியார்