Date

09 Nov 2024
Expired!

9-11-2024 சனிக்கிழமை பெரியார் பேசுகிறார் தொடர் – 94

தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை:
இரா.இளவரசன் (மாநகர துணைச் செயலாளர்) * தலைமை: தே.பொய்யாமொழி (மாநில இயக்குநர், பெரியார் சமூகக் காப்பணி) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: பி.பெரியார் நேசன் (மாநில வீதி நாடக அமைப்பாளர்) * சிறப்புரை: தெற்குநத்தம் ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைத் செயலாளர்) * தலைப்பு: சிரிப்பும்… சிந்தனையும்… வீதி நாடகம் – ஓர் பார்வை * நன்றியுரை: வீர.மகிழன் (மாணவர் கழகம்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *