Date

06 Mar 2025
Expired!

6.3.2025 வியாழக்கிழமை திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

திருவாரூர்: மாலை 4 மணி * இடம்: மாவட்ட அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர் *வரவேற்புரை: கி.அருண்காந்தி (மாவட்ட துணைத் தலைவர்) * தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: வீர.கோவிந்தராசு (காப்பாளர்), பி.சாமிநாதன் (பொதுக்குழு உறுப்பினர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்) * பொருள்: சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பெரியார் உலகம், விடுதலை சந்தா, இயக்கப் பணிகள் * வேண்டல்: அனைத்து கழக பொறுப்பாளர்களும், கழகத் தோழர்களும் கலந்துகொள்ள கேட்டுக் கொள்கிறோம் * அழைப்பது: சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *