வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர் களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
– மேலாளர்.
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:
மதுராபாய் சுந்தரராஜ ராவ் திருமண மண்டபம்,
சேலம் சாலை, தருமபுரி – 636 701.
புத்தகக் காட்சி நேரம்:
முற்பகல் 11.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (-10%) அனுமதி இலவசம்.
தொடர்புக்கு:- 94439 82187