Date

05 May 2024
Expired!
location-pin

Location

திருத்தங்கல்

சுயமரியாதை இயக்க – குடிஅரசு நூற்றாண்டு விழா

5.5.2024 ஞாயிற்றுக்கிழமை

திருத்தங்கல்

திருத்தங்கல்: மாலை 6.00 மணி ♦ இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், திருத்தங்கல் ♦ தலைமை: ச.சுந்தர மூர்த்தி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) ♦ முன்னிலை: கா.நல்லதம்பி (மாவட்ட தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்) ♦ வரவேற்புரை: மா.நல்லவன் (மாநகர பகுதி செயலாளர்) ♦ மந்திரமா? தந்திரமா? –
பூ.சிவக்குமார் (ராசை மாவட்ட தலைவர்) ♦ தொடக்கவுரை: இல.திருப்பதி (தலைமை கழக அமைப்பாளர்) றீ சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் (கழக பேச்சாளர்), வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ நன்றியுரை: ந.ஆசைத்தம்பி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *