Date

30 Mar 2025
Expired!

30.3.2025 ஞாயிற்றுக்கிழமை திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு எதிரான தடைக்கல் – உரிமைப் பறிப்பு – நிதி மறுப்பு, ஹிந்தித் திணிப்பு – சுழலும் சொற்போர்

செந்துறை: மாலை 6 மணி * இடம்: பேருந்து நிலையம், செந்துறை * வரவேற்புரை: மு.முத்தமிழ்ச் செல்வன் (ஒன்றிய தலைவர்) * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: பூ.செல்வராசு, வி.எழில்மாறன் * தொடங்கி வைப்பவர்: சா.சி.சிவசங்கர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர்) * நடுவர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * உரிமைப் பறிப்பு: முனைவர் க.அன்பழகன் (கிராம பிரச்சாரக்குழுத் தலைவர்) * நிதி மறுப்பு: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) * இந்தித் திணிப்பு: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *பங்கேற்று உரையாற்றுவோர்: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தங்க.சிவமூர்த்தி (ப.க. மாநில அமைப்பாளர்), மு.கோபாலகிருஷணன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: இராசா.செல்வக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *