Date

25 Apr 2024
Expired!
location-pin

Location

சேலம்

25.4.2024 வியாழக்கிழமை சேலம் மாநகர் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

சேலம்: மாலை 6 மணி * இடம்: மேனாள் மாநகர் தலைவர் பி.வடிவேல் இல்லம். 15, சீரங்கன் தெரு, தாதகாபட்டி, சேலம் * பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு…, குடியரசு நூற்றாண்டு விழா… * தலைமை: பி.வடிவேல் (ஜாதி ஒழிப்பு போராட்ட வீரர், மேனாள் மாநகர் தலைவர்) * முன்னிலை: கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்), கே. ஜவகர் (கழக காப்பாளர்), அ.ச.இளவழகன் (மாவட்டத் தலைவர்), சேலம் பா.வைரம் (மாவட்டச் செயலாளர்) * நன்றியுரை: இராவண பூபதி (தாதகாபட்டி பகுதி செயலாளர்) * குறிப்பு: மாவட்ட, மாநகர, பகுதி கழக , மகளிரணி தோழர்கள் வருகை புரிந்து இயக்க பணிக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். * இப்படிக்கு: சேலம் மாநகர் திராவிடர் கழகம், தலைவர் அரங்க இளவரசன், செயலாளர், சி. பூபதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *