Date

23 May 2024
Expired!

23.5.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * நூல் திறனாய்வு: மதத்துக்கும் அறிவியலுக்குமான மோதல் வரலாறு (* நூல் ஆசிரியர்: வில்லியம் டிராப்பர் – மொழியாக்கம்: தோழர் ஓவியா * திறனாய்வுரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த் தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *