Date

04 Apr 2024
Expired!
location-pin

Location

மதுரை,மதுரை சி.பி.அய்(எம்)

மதுரை சிபிஅய்(எம்) வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரைத் தொடர் பயணம்

2024 மக்களவைத் தேர்தலில்
தி.மு.க தலைமையிலான “
இந்தியா” கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின்
தேர்தல் பரப்புரைத் தொடர் பயணம்

நாள்: 4.4.2024 வியாழன் மாலை 6 மணி
இடம்: தினமணி திரையரங்கம் (டிஎம்எஸ் சிலை அருகில்)
வரவேற்புரை: இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்)
தலைமை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்)
ஒருங்கிணைப்பு: வே.செல்வம்
(தலைமை கழக அமைப்பாளர்)
முன்னிலை: தே.எடிசன்ராசா (மாவட்ட காப்பாளர்), மு.சித்தார்த்தன் (வழக்குரைஞரணி செயலாளர்), நா.கணேசன் (வழக்குரைஞரணி துணைச் செயலாளர்), முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), சுப.முருகானந்தம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்),
சே.முனியசாமி (மாவட்டக் காப்பாளர்), சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)
நிகழ்ச்சி தொடக்கத்தில்:
புரபசர் சுப.பெரியார்பித்தன் வழங்கும்
அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்.
தொடக்கவுரை:
கோ.தளபதி (சட்டமன்ற உறுப்பினர், திமுக)
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசன்
(தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்)
பொன்முத்துராமலிங்கம்
(உயர்மட்ட செயல் திட்டகுழு உறுப்பினர்)
வ.வேலுச்சாமி (உயர்மட்ட செயல் திட்டகுழு உறுப்பினர்), பெ.குழந்தைவேலு
(உயர்மட்ட செயல் திட்டகுழு உறுப்பினர்)
இந்திராணி பொன்வசந்த் (மேயர்)
வி.கார்த்திகேயன் (மாவட்டத் தலைவர், காங்கிரஸ்), மா.முகேஷ்சர்மா (மண்டலத் தலைவர்,திமுக), சரவண புவனேஸ்வரி (மண்டலத் தலைவர் திமுக), மா.கணேசன் (மாவட்டச் செயலாளர், சிபிஎம்),
இரா.விஜயராஜன் (மாநிலக்குழு செயலாளர், சிபிஎம்), புதூர் பூமிநாதன் (சட்டமன்ற உறுப்பினர்), ரவிக்குமார் (தெற்கு மாவட்ட செயலாளர், வி.சி.க.)
தஞ்சை இரா.ஜெயக்குமார்,
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்)
மற்றும் கூட்டணிக் கட்சி மாவட்டப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை: பொ.பவுன்ராசா
(மாவட்ட கழகத் துணைத் தலைவர்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *