Date

05 Mar 2024
Expired!

2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்திடகும்பகோணம் மாநகர கழகம் நடத்தும் தெருமுழக்க, பெருமுழக்க கூட்டம்

தாராசுரம்: 5.3.2024 செவ்வாய்க்கிழமை, மாலை 6 மணி ♦ இடம்: கடைவீதி தாராசுரம் ♦ தலைமை: பெரியார் பெருந்தொண்டர் வை.இளங்கோவன் (கழக காப்பாளர்) ♦ சிறப்புரை: இராம. அன்பழகன் (கழக பேச்சாளர்) மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர பொறுப்பாளர்கள் பங்கேற்று உரையாற்று வார்கள். ♦ இவண்: இர.கு.நிம்மதி (கும்பகோணம் மாவட்ட தலைவர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *