Date

20 Jul 2024
Expired!

20.7.2024 சனிக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

மானூர்: மாலை 6 மணி * இடம்: ஊராட்சி மன்றம் அருகில், மானூர் * தலைமை: மானூர் இராமலிங்கம் (தொப்பம்பட்டி ஒன்றிய தலைவர்) * வரவேற்புரை: ச.பாலசுப்பிரமணியன் (தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர்) * எழுச்சியுரை: வழக்குரைஞர் பூவை புலிகேசி (கழக சொற்பொழிவாளர்) * முன்னிலை: மா.முருகன் (மாவட்ட தலைவர்), பொன்.அருண்குமார் (மாவட்ட செயலாளர்) * கூட்ட தொடக்கத்தில்: திரைக்கலைஞர் திண்டுக்கல் ஈட்டி கணேசன் வழங்கும் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும் * நன்றியுரை: சங்கிலித்துரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *