திருச்சி: மாலை 6 மணி * இடம்: சீனிவாசா திருமண அரங்கம், வில்லியம்மஸ் சாலை, பெமினா வணிகவளாகம் எதிரில், மத்திய பேருந்து நிலையம், திருச்சி * தலைமை: பி.மலர்மன்னன் (திருச்சி மாவட்ட ப.க. செயலாளர்)*வரவேற்புரை: பா.லெ.மதிவாணன் (திருச்சி மாவட்ட ப.க. தலைவர்) *முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * டாக்டர் கலைஞர் படத்திறப்பாளர்: வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழு) * சிறப்புரை: கவிச்சுடர் கவிதைப் பித்தன் (மாநில இலக்கிய அணி துணைத் தலைவர், தி.மு.க.)* நன்றியுரை: ஜோ.பென்னி (துணைத் தலைவர், மாநகர பகுத்தறிவாளர் கழகம், திருச்சி)