Date

12 Mar 2024
Expired!

12.3.2024 செவ்வாய்க்கிழமை முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களின் மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார் நூல் அறிமுக விழா

12.3.2024 செவ்வாய்க்கிழமை
முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களின் மனித உரிமைக் காவலர்
தந்தை பெரியார் நூல் அறிமுக விழா

விழுப்புரம்: மாலை 5 மணி ♦ இடம்: தேவிபாலா ஓட்டல், விழுப்புரம் (புதிய பேருந்து நிலையம் அருகில்) ♦ தலைமை: இரா.சக்கரை (பெருநகர திமுக செயலாளர்) ♦ வரவேற்புரை: ஆ.இரவிகார்த்திகேயன் (மருதம் ஒருங்கிணைப்பாளர்) ♦ முன்னிலை: ப.சுப்பராயன் (மாவட்ட தலைவர்), தா.இளம்பரிதி (தலைமை கழக அமைப்பாளர்) ♦ அறிமுக உரை: ச.பழனிவேல் (நகர செயலாளர்) ♦ நூல் வெளியிடுபவர்: நா.புகழேந்தி (மாவட்ட செயலாளர், திமுக) ♦ நூல் பெறுபவர்கள்: டாக்டர் இரா.இலட்சுமணன் (சட்டமன்ற உறுப்பினர், விழுப்புரம்), இரா.ஜனகராஜ் (மாவட்ட பொருளாளர், திமுக), ம.ஜெயச்சந்திரன் (மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்), செ.புஷ்பராஜ் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்), ச.தமிழ்செல்வி பிரபு (நகர மன்றத் தலைவர்), தயா.இளந் திரையன் (மாவட்ட துணைச் செயலாளர், திமுக) ♦ வாழ்த்துரை: பேராசிரியர் கவிஞர் த.பழமலய் (நூறு பூக்கள் அறக்கட்டளை), வழக்குரைஞர் இரா.இராமமூர்த்தி (மேனாள் சட்டமன்ற உறுப்பினர், சிபிஎம்), தோழர் ஏ.வி.சரவணன் (சிபிஅய்), எம்.டி.குலாம்மொய்தீன் (காங்கிரஸ்), இரா.இராமமூர்த்தி (பாரதி சிந்தனைப் புலம்), இரா.மோகனசுந்தரம் (உலக இலக்கிய பேரவை), பிரபா. தண்டபாணி (தந்தை பெரியார் படிப்பகம்), துரை.திருநாவுக் கரசு (தலைவர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்), அரங்க.பரணிதரன் (மாவட்டச் செயலாளர்), ர.செ.தொல்காப்பியன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ நூல் ஆய்வுரை: கவிஞர் முத்துவேல் இராம மூர்த்தி ♦ தொகுப்புரை: கவிஞர் ஏ.ஜெயச்சந்திரன் றீ ஏற்புரை: நூலாசிரியர் துரை.சந்திரசேகரன் ♦ நன்றியுரை: தா.தம்பி பிரபாகரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *