ஈரோடு த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்), இரா.சீனிவாசன் (மாவட்ட காப்பாளர்) * சிறப்புரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) * நன்றியுரை: செ.நந்தகுமார் * குறிப்பு: மாலை 4 மணிக்கு ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? * நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழகம், புதுபீர்கடவு.