10.3.2024 ஞாயிற்றுக்கிழமை
சமூக அறிவியல் பேரவை மற்றும் வெங்காயம் பதிப்பகம் இணைந்து நடத்தும் நூல் அறிமுக விழா
மதுரை: மாலை 5:30 மணி ♦ இடம்: ஓட்டல் மோட்டோ ஸ்பேஸ் அரங்கம், திருப்பரங்குன்றம் (மதுரை டிரைவ் இன் உணவகம் எதிரில்), மதுரை ♦ முன்னிலை: தோழர் மா.கருப்பையா, மருத்துவர் சந்திரன், தோழர் அழ.பிரபு, தோழர் இக்லாஸ் உசேன் ♦ வரவேற்புரை: தோழர் ஸ்டுடியோ சரவணன் ♦ தலைமை: புலவர்
இரா.ஜெயபால் சண்முகம் ♦ நூல் மதிப்புரை: தோழர் சிற்பி செல்வராஜ் (பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை), முனைவர் வா.நேரு (மாநில தலைவர், தமிழ்நாடு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), வழக்குரைஞர் இராம.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) றீ ஏற்புரை: தோழர் சொக்கலிங்கம் (எழுத்தாளர்) ♦ நன்றியுரை: வழக்குரைஞர் பி.அமர்நாத்.