Date

11 Jan 2024
Expired!

வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, ஜனநாயகம், சமூக நீதி பாதுகாப்பு பரப்புரை கூட்டம்

நாள்: 11.01.2024 வியாழன்

நேரம் : மாலை 6.00 மணிக்கு

இடம் :புலியகுளம், ரெட் பீல்டூ ரோடு, கோவை

நிகழ்ச்சி நிரல்

வரவேற்புரை :
புலியகுளம் க. வீரமணி (மாவட்டச் செயலாளர்)

தலைமை : ம. சந்திரசேகர் (மாவட்டத் தலைவர்)

முன்னிலை : இரா. ரெங்கநாயகியம்மாள் (மாவட்ட காப்பாளர்)
வழக்குரைஞர் ஆ. பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்)
தி.க. செந்தில்நாதன் (கோவை மாநகரத் தலைவர்)
மு. இராகுலன் (திராவிடர் மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்)
ஜா. திராவிட மணி (கோவை மாநகர செயலாளர்)
பழ. அன்பரசு (பொதுக்குழு உறுப்பினர்)
மு. தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத்தலைவர்)
செ. முத்துமணி (மாவட்ட மகளிரணி தலைவர்)
தி.க.காளிமுத்து (மாவட்ட துணைச் செயலாளர்)
ப. கலைச்செல்வி (மாவட்ட மகளிரணி செயலாளர்)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா
துணைப் பொதுச் செயலாளர், திமுக

மாண்புமிகு சு. முத்துசாமி
வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும்
மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர்

கோவை. கு. இராமகிருஷ்ணன்
பொதுச் செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

நா. கார்த்திக் (மாவட்ட செயலாளர், திமுக)

இரா. வெற்றிச்செல்வன் (துணை மேயர், திமுக)

இரா. ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்

ஈரோடு. த. சண்முகம்
தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்

பசுபதி (பகுதி கழக செயலாளர் திமுக)

பா. முனியம்மாள் பாலமுருகன் (66ஆவது வார்டு கவுன்சிலர் திமுக)

நவீன் பாலமுருகன் (66ஆவது வார்டு செயலாளர் திமுக)

சீ. ஜெயபிரதாதேவி (64ஆவது வார்டு கவுன்சிலர் திமுக)

ஆர். சீனிவாசன் (64ஆவது வார்டு செயலாளர் திமுக)

கா.சு. நாகராஜ் (பொதுச்செயலாளர் தி.இ.த.பேரவை)

சி.பத்மநாபன் (மாவட்ட செயலாளர், சிபிஎம்)

சிவசாமி (மாவட்ட செயலாளர், சிபிஅய்)

குமணன் (விசிக மாவட்ட செயலாளர்)

ஆர். சந்திரன் (திமுக பகுதி கழக அவைத் தலைவர்)

வீ.பகலவன் (திராவிடர் சூரியன் மன்றம்)

வழக்குரைஞர் இ.மு. சாஜித் (த.பெ.தி.க மாநகர தலைவர்)

இளங்கோ (மாவட்டத் துணை செயலாளர், திமுக)

நன்றியுரை:
இல. கிருஷ்ணமூர்த்தி (புலியகுளம், பகுதிக் கழகத் தலைவர்)

ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம் – கோவை மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *