24.07.2024 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கோபி, மொடச்சூர் – கொளப்பலூர் ரோடு, வாசு சென்னியப்பா மண்டபத்தில் நடைபெற உள்ளது.
திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையிலும்,
தமிழ்நாடு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களின் முன்னிலையிலும் வி.பி.சண்முகசுந்தரம் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.