Date

21 - 23 Feb 2024
Expired!

விழுதுகள் நண்பர்கள் கூட்டமைப்பு சார்பில் மானுடம் காத்த மருத்துவச் செம்மல் மருத்துவர் வே.நமச்சிவாயம் அவர்களின் நினைவேந்தல்

விழுதுகள் நண்பர்கள்
கூட்டமைப்பு சார்பில் மானுடம் காத்த மருத்துவச் செம்மல் மருத்துவர் வே.நமச்சிவாயம் அவர்களின் நினைவேந்தல்

 

தியாகராயர் நகர் :21.2.2024 புதன்கிழமை, மாலை 5 மணி ♦ இடம்: செ.தெ.நாயகம் தியாகராயர் நகர் மேனிலைப்பள்ளி, வெங்கடநாராயணா சாலை, தியாகராயர் நகர், சென்னை-600 017. ♦வரவேற்புரை: ச.சண்முகநாதன் (பொதுச் செயலாளர்) ♦ முன்னிலை: சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு (செயலாளர், சென்னை தென்மேற்கு மாவட்ட தி.மு.க.), சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி (செயலாளர், தியாகராயர் நகர் கிழக்கு பகுதி தி.மு.க.), எஸ்.மோகன் (மாநில இணைச் செயலாளர், தி.மு.க. மாணவர் அணி) ♦ தலைமை: ஆர்.வேலு (மேனாள் ஒன்றிய இணை அமைச்சர்), மருத்துவர் எஸ்.ஞானசுந்தரம் (குழந்தைகள் நல மருத்துவர்), மருத்துவர் வெ.சொக்கலிங்கம் (நெஞ்சக நோய் நிபுணர்), வழக்குரைஞர் துரை.கலையரசு, வந்தியத்தேவன் (கொள்கை பரப்புச் செயலாளர், ம.தி.மு.க.), வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்), க.இரா.ராஜசேகர் (சமூக தன்னார்வலர்), நந்தனம் ச.நம்பிராஜன் (மாநில இணைச் செயலாளர், தி.மு.க. இலக்கிய அணி) ♦ நன்றியுரை: நிலவு பூ.க.செல்வமணி (நிறுவனர், தலைவர்) மற்றும் குடும்பத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *