19.3.2025 புதன்கிழமை
துறையூர்: மாலை 5.30 மணி * இடம்: காளிப்பட்டி பேருந்து நிலையம் * வரவேற்புரை: அ.சண்முகம் (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்) * தலைமை: ச.மணிவண்ணன் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) * முன்னிலை: மா.இரத்தினம், இரா.சித்தார்த்தன் * நன்றியுரை: ஜெ.தினேஷ்பாபு (மாவட்ட செயலாளர்)