Date

11 Feb 2024
Expired!

மருத்துவர் வே.நமச்சிவாயம் நினைவேந்தல் நிகழ்ச்சி

11.2.2024 ஞாயிற்றுக்கிழமை

கடலூர்: காலை 10 மணி ♦ இடம்: சிறீவள்ளி விலாஸ் வி.சி.செல்வ மகால் (தேவி ஓட்டல் எதிரில்), இம்பீரியல் சாலை, கடலூர் ♦ நினைவில் வாழும் குறிச்சிக்குளம் நாட்டார் வை.வேங்கடாசலம் அவர்களின் மூத்த மகன் கடலூரின் மூத்த குழந்தை நல மருத்துவர் வே.நமச்சிவாயம் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு எங்களுக்கு ஆறுதலையும், பலத்தையும் அளிக்கவும் வேண்டுகிறோம். ♦ இப்படிக்கு: மனைவி ந.பூங்கொடி, மருமகன் மருத்துவர் நல்லிஇரா.கோபிநாத், மகள் மருத்துவர் ந.பூங்குழலி, மகன் மருத்துவர் ந.பூங்குன்றன் மற்றும் உறவினர்கள் – நண்பர்கள்
♦ 99948 77792

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *