9.3.2024 சனிக்கிழமை
மன்னார்குடி மாவட்ட கழக
தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம்
மன்னார்குடி: காலை 10.30 மணி ♦ இடம்: பெரியார் படிப்பகம், மன்னார்குடி ♦ தலைமை: மு.சேகர் (திராவிடர் கழக தொழிலாளர் அணி மாநிலச் செயலாளர்) ♦ முன்னிலை: கருப்பட்டி கா.ரவி (திராவிடர் கழக தொழிலாளர் பேரவை தலைவர் ♦ குறிப்பு: திராவிடர் கழக தோழர்கள், தொழிலாளர் அணி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் ♦ இவண்: ஆர்.பி. எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட கழக தலைவர்), கோ.கணேசன் (மாவட்ட கழக செயலாளர்).