நாள்: 19.7.2024 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி
இடம்: ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-108
வரவேற்புரை: கே.கன்னியப்பன்
(செயலாளர், மணவழகர் மன்றம்)
தலைமை: கே.ஞானப்பிரகாசம்
(மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்)
முன்னிலை: அரு.இல.சுந்தரேசன்
(மூத்த வழக்குரைஞர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
மா.சுப்பிரமணியன் (மருத்துவம் மற்றும்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்)
சா.பீட்டர் அல்போன்ஸ்
(தலைவர், மாநில சிறுபான்மை ஆணையம்)
கே.பாலகிருஷ்ணன் (மாநில செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா))
பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன்
(தேசிய தலைவர், இந்திய முஸ்லீம் லீக்)
நன்றியுரை: சு.கருணாநிதி
(துணைச் செயலாளர், மணவழகர் மன்றம்)