Date
- 12 Mar 2024
- Expired!
மக்கள் விரோத பிஜேபி ஆட்சி முடியட்டும் மக்கள் ஜனநாயக ஆட்சி மலரட்டும் பெத்தான் மு.கோவிந்தராசு நினைவரங்கம்
மக்கள் விரோத பிஜேபி ஆட்சி முடியட்டும்
மக்கள் ஜனநாயக ஆட்சி மலரட்டும்
பெத்தான் மு.கோவிந்தராசு நினைவரங்கம்
12.3.2024 செவ்வாய்க்கிழமை
திருநாகேசுவரம்: மாலை 7 மணி ♦ இடம்: கடைவீதி, திருநாகேசுவரம் ♦ வரவேற்புரை: ந.சிவக்குமார் (ஒன்றிய அமைப்பாளர்) ♦ தலைமை: எம்.என்.கணேசன் (திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர்) ♦ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்: வழக்குரைஞர் சு.விசயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை (கழக) மாவட்டத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (குடந்தை (கழக) மாவட்டச் செயலாளர்) ♦ முன்னிலை: கு.முருகேசன் (திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர்), அ.மொட்டையன் (நகர தலைவர்),
ந.முருகானந்தம் (ஒன்றிய துணை தலைவர்), தி.மில்லர், ஆ.சங்கர் (மாவட்ட தொழிலாளர் அணி துணை செயலாளர்), எம்திரிபுரசுந்தரி (மாவட்ட மகளிரணி செயலா ளர்) ♦ சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), ஆடிட்டர் சு.சண்முகம் (மாவட்ட ப.க. தலைவர்), வழக்குரைஞர் பி.ரமேசு (குடந்தை மாநகர தலைவர்) ♦ நன்றியுரை: வீ.திராவிடபாலு (நகர செயலாளர்) ♦ இவண் நகர திரா விடர் கழகம் இளைஞரணி – மகளிரணி, திருநாகேசுவரம்.