30.3.2024 சனிக்கிழமை
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 414ஆவது நிகழ்வு
கொரட்டூர்: மாலை 6.00 மணி ♦ இடம்: தி.மு.க. கிளை கழகம், தொடர்வண்டி நிலைய சாலை, கொரட்டூர் ♦ தலைப்பு: களப் பணிகள் ♦ தலைமை: பா.தென்னரசு ♦ உரையாற்றுவோர்: வெ.கார்வேந்தன், கு.சங்கர் ♦ அழைப்பு: இரா.கோபால்.