புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
புதுச்சேரி: 10.03.2024,காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை ♦ இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * தலைமை: வே. அன்பரசன் (மாவட்டத் தலைவர்) ♦ முன்னிலை: சிவ. வீரமணி (மாநிலத் தலைவர்) ♦ பொருள் : 2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, கழக நிகழ்ச்சிகளின் வரவு செலவுக் கணக்குகள் சரிபார்த்தல், பெரியார் படிப்பக பணிகள் நிறைவு செய்தல், எதிர்காலக் கழக வளர்ச்சிப் பணிகள் ♦ குறிப்பு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழக, தொழிலாளரணி, மகளிரணி, விடுதலை வாசகர் வட்டம் உள்ளிட்ட அனைத்து அணி களின் பொறுப்பாளர்களும் கழகத் தோழர்களும் குறித்த நேரத்தில் வருகை தந்து கலந்துரையாடல் கூட்டத்தை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ♦ இவண்: கி.அறிவழகன் (மாவட்டச் செயலாளர் திராவிடர் கழகம், புதுச்சேரி).