Date

21 Sep 2024
Expired!

பகுத்தறிவு கலைத்துறை நடத்தும் இரண்டாம் ஆண்டு பகுத்தறிவு குறும்படப் போட்டி மற்றும் விருது வழங்கும் விழா!

21.09.2024 சனிக்கிழமை

சென்னை: மாலை 5 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் * நிகழ்ச்சி நிரல்: மாலை 5 மணிக்கு குறும்படங்கள் திரையிடல். மாலை 6 மணிக்கு விருது வழங்கும் விழா * தலைமை: மாரி கருணாநிதி (பகுத்தறிவு கலைத்துறை மாநிலச் செயலாளர்) * வரவேற்புரை: ஒளிப்படக் கலைஞர் சீனி முத்து ராஜேசன் * முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர் – பகுத்தறிவாளர் கழகம்), முருகேசன் (பகுத்தறிவாளர் கழகம் ஊடகத்துறை மாநிலச் செயலாளர்) * விருது வழங்கி சிறப்புரை: கவிஞர் கலி. பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * பரிசு வழங்கி பாராட்டுரை: மங்கை அரிராஜன் (தலைவர் – தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்) * வாழ்த்துரை: உடுமலை வடிவேல் (பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை) * நன்றியுரை: பேராசிரியர் ம.மாறவர்மன் (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு கலைத்துறை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *