Date
27 Apr 2024
Expired!
location-pin
Location
பெரியார் திடல், சென்னை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் வாருங்கள் படிப்போம் இணைந்து நடத்தும் படைப்புத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் வாருங்கள் படிப்போம் இணைந்து நடத்தும் படைப்புத்

திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?

ஒரு நாள் பயிற்சிப் பட்டறை

(‘படைப்பும் – செயற்கை நுண்ணறிவும்’ சிறப்புப் பயிற்சி)

நாள்: சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2024.
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், வேப்பேரி, சென்னை
உணவுடன் சேர்த்து பயிற்சி கட்டணம்: ரூ. 600/-
Gpay +919489264387 ( அன்புமணி )
https://forms.gle/9DtwgrA8XvsRRemB6

முனைவர்.வா. நேரு
(தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
பேரா. உமா மகேஸ்வரி
(ஒருங்கிணைப்பாளர்,வாருங்கள் படிப்போம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *