4.4.2025 வெள்ளிக்கிழமை
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை : எழுத்தாளர் சீ.மனோகரன், பகுத்தறிவாளர் கழகம், தூத்துக்குடி * வரவேற்புரை: இ.தமிழ் தரணி, மாவட்ட இளைஞர் அணித்தலைவர், திராவிடர் கழகம், வேலூர். * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு * நூல்: சர்.ஏ.இராமசாமி &அறிஞர் அண்ணா அவர்களின் சிவாஜி முடிசூட்டலும் பார்ப்பனியமும் * நூல் அறிமுக உரை: பால்.இராசேந்திரம், காப்பாளர் * இணைப்புரை: பாவலர் சுப.முருகானந்தம் மாநிலச் செயலாளர் * ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் மாநிலச் செயலாளர், * நன்றியுரை: பா.அசோக், மாவட்டத்தலைவர்,பகுத்தறிவாளர் கழகம்,விருதுநகர். *Zoom : 82311400757 Passcode: PERIYAR