பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில்
உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கூட்டம்
இணையவழி:8.3.2024 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 8 வரை ♦ தலைமை : கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ வரவேற்புரை: தி.லதா (மதுரை) ♦ நூல்: அருண் எழுத்தச்சன் எழுதிய, மீரா கோபிநாத் மொழிபெயர்த்த Sacred Sins- Devadasis in contemporary India நூல் அறிமுக உரை: மருத்துவர் ப. மீ.யாழினி (மகளிர் ஊடகப்பிரிவு பொறுப்பாளர், தி.மு.க.) ♦ நன்றியுரை: ஓசூர் செல்வி செல்வம் (மாவட்ட திராவிடர் கழக மகளிரணித் தலைவர், ஓசூர் மாவட்டம்) ♦ ஒருங் கிணைப்பு: இறைவி (திராவிடர் கழக மகளிரணி.,சென்னை) ♦ Zoom : 82311400757 Passcode : PERIYAR