Date

06 Mar 2024
Expired!

நெஞ்சுக்கு நீதி வழி!! திராவிடமே ஒன்றியத்தின் ஒளி!! புகழரங்கம்

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில்
மார்ச்-1 : மக்கள் முதல்வரின்
மனிதநேயத் திருவிழா
சூரியச் சுடர் – 49
நெஞ்சுக்கு நீதி வழி!!
திராவிடமே ஒன்றியத்தின் ஒளி!!
புகழரங்கம்

நாள்: 06.03.2024 புதன்கிழமை மாலை 6.00 மணி
இடம்: ஜெயின் பள்ளிவளாகம், அகரம்
தலைமை: கே.சந்துரு
தி.மு.கழக சட்டத்துறை துணை செயலாளர்.
தலைமை செயற்குழு உறுப்பினர்
முன்னிலை: பி.கே.சேகர்பாபு
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர்,
அமைச்சர் – இந்து சமய அறநிலையத்துறை – சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்.
புகழரங்கத்தை துவக்கி வைப்பவர்:
ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
புகழுரைப்போர்:
மேனாள் நீதியரசர் கே.சந்துரு
மேனாள் நீதியரசர் கே.என்.பாஷா
மேனாள் நீதியரசர் ஜி.எம்.அக்பர் அலி
மேயர் பிரியாராஜன்,
மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ, மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாநிலங்களவை உறுப்பினர் இரா.கிரிராஜன்,
சட்டமன்ற உறுப்பினர் ப.தாயகம்கவி,
சட்டமன்ற உறுப்பினர் ஜோசப்சாமுவேல்,
சட்டமன்ற உறுப்பினர் அ.வெற்றிஅழகன்,
மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ப.ரங்கநாதன்,
இரா.விடுதலை (மூத்த வழக்குரைஞர், கொளத்தூர் தொகுதி)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *