நாள்: 15.11.2025 சனிக்கிழமை, காலை 10 மணி
இடம்: பெரியார் படிப்பகம் பொத்தனூர்
தலைமை: வழக்குரைஞர் வை.பெரியசாமி
முன்னிலை: பொத்தனூர் க.சண்முகம் (பெரியார் சுயமரியாதை அறக்கட்டளை தலைவர்), ஆ.கு.குமார் (மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் ப.இளங்கோ (மாநில ப.க. அமைப்பாளர்)
பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வருகை, பெரியார் உலகம் நிதி வழங்குவது, டிசம்பர் 2 ஆசிரியர் பிறந்தநாள்,
விளக்க உரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் அணி பொறுப்பாளர்கள், தோழர்கள், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.