Date

12 Apr 2024
Expired!
location-pin

Location

திருத்துறைப்பூண்டி

நாகை தோழர் வை.செல்வராஜை ஆதரித்து தெருமுனை பரப்புரை கூட்டம்

தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் தோழர். வை.செல்வராஜ் அவர்களை ஆதரித்து கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு திராவிடர் கழக தெருமுனை பரப்புரை கூட்டம்

நாள்: 12.4.2024 வெள்ளிக்கிழமை
இடம்: திருத்துறைப்பூண்டி ஒன்றியம்.
சிறப்புரை: தே.நர்மதா (திராவிட மாணவர் கழகம் )
மாலை 4 மணி இராயநல்லூர், மாலை 5 மணி விளக்குடி, இரவு 6 மணி நெடும்பலம், இரவு 7 மணி திருத்துறைப்பூண்டி, இரவு 8 மணி கச்சனம்
தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்)
முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமை கழக அமைப்பாளர் ), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்), ச.பொன்முடி (ஒன்றிய தலைவர்), இரா.அறிவழகன் (ஒன்றிய செயலாளர்), ந.செல்வம் (ஒன்றிய துணை செயலாளர்), சு.சித்தார்த்தன் (நகர தலைவர்), ப.நாகராஜன் (நகர செயலாளர்)

– இந்தியா கூட்டணி, திருத்துறைப்பூண்டி ஒன்றியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *