Date

31 Mar 2024
Expired!
location-pin

Location

தேனி

தேனி , கம்பம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

31.3.2024 ஞாயிற்றுக்கிழமை
தேனி , கம்பம் மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்.

தேனி: மாலை 5 மணி ♦ இடம்: ஆண்டிபட்டி ஸ்டார் இனிப்பகம், தேனி ♦ பொருள்: 2024 நாடாளுமன்ற தேர்த லில் இந்திய கூட்டணி வேட்பாளர்தங்க தமிழ்ச் செல்வனை ஆதரித்து பரப்புரை பயணமாக ஆண்டிபட்டிக்கு 4.4.2024வருகை தரும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை வரவேற்பது மற்றும் பொதுக்கட்டம் நடத்துவது பற்றி ♦ தலைமை: ஸ்டார் சா.நாகராசன் (மாவட்ட துணைத் தலைவர்) வழிகாட்டுதல் உரை: ச.இரகுநாகநாதன் (கழக காப்பாளர்) ♦ ம.சுருளி ராஜ் (தேனி மாவட்ட தலைவர்), வெ.தமிழ் செல்வன் (கம்பம் மாவட்ட தலைவர்), பூ.மணி கண்டன் (தேனி மாவட்ட செயலாளர்), ப.செந்தில்குமார் (கம்பம் மாவட்ட செயலாளர்) மற்றும் தோழர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *